- Advertisement -
சமீபத்தில் நடந்த சீன் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, 20 வயசுல வேலை வேணும். 25 வயசுல நல்ல சம்பளம் வேணும். 30 வயசுல வீடு வாங்கணும்ன்னு வாழ்க்கையில் நிறைய கனவுகள் இருக்கும். ஆனால் இப்போ 50 வயசு தாண்டிய பிறகு எனக்கு இதுதான் தோணுது. வாழ்க்கையில மன அமைதியும் நல்ல ஆரோக்கியமும் இருந்தாலே போதும் என்பதுதான். இந்த ரெண்டும் இருந்தால் மற்ற எல்லாமே அதற்குள்ள அடங்கிடும் என்று நடிகர் சூர்யா பேசியிருக்கிறார். வர வர சூர்யாவும் அவங்க அப்பா சிவக்குமார் மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.





