- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது 2 பக்கமும் கூர்மையான ஆயுதம், மனித தன்மையில் இருந்து மிருகத் தன்மைக்கு நான் மாறிடுவேன்...

அது 2 பக்கமும் கூர்மையான ஆயுதம், மனித தன்மையில் இருந்து மிருகத் தன்மைக்கு நான் மாறிடுவேன் – ஓபனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்றனர். அப்போது பழிவாங்கும் குணம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, பழிவாங்குதல் என்பதை மன்னிப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். பழிவாங்குவதால் பிரயோசனம் இல்லை. ஏன்னா அது 2 பக்கமும் கூர்மையான ஆயுதம். ஒருவரை பழிவாங்க நினைக்கும் போது அப்படி நினைக்கும் நானும் பாதிக்கப்படுகிறேன். நான் மனித தன்மையில் இருந்து மாறி மிருகத் தன்மையுடன் சுற்றிக் கொண்டிருப்பேன். நான் அந்த பிம்பமாக மாறிடுவேன் என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

சற்று முன்