- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டரில் நடிப்பது ரொம்ப கஷ்டம், அவர் மீது பெரிய மரியாதையே வந்துவிட்டது - ஓபனாக...

அந்த கேரக்டரில் நடிப்பது ரொம்ப கஷ்டம், அவர் மீது பெரிய மரியாதையே வந்துவிட்டது – ஓபனாக பேசிய நடிகர் யஷ்!

- Advertisement -

வரும் தீபாவளிக்கு இராமாயணா முதல் பாகம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இராவணன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் யஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது கூறியிருப்பதாவது, இராமனாக நடிப்பது தான் கஷ்டம். இராமனாக நடிக்கும் போது எமோஷன்களை எல்லாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கடவுள் கொடுத்த வாய்ப்பாக தான் இதை பார்க்கிறேன். இராவணனாக நடிப்பது எளிதுதான். அதில் நிறைய ஃபேன்சி இருக்கிறது. இராமராக நடித்த ரன்வீர் கபூர் மீது எனக்கு பெரிய மரியாதையே வந்துவிட்டது என்று நடிகர் யஷ் அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்