- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடித்த தமிழ் நடிகர்கள் - அது என்னென்ன...

ஒரே படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடித்த தமிழ் நடிகர்கள் – அது என்னென்ன படங்கள் லிஸ்ட் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இரட்டை வேடத்தில் முன்னணி ஹீரோக்கள் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இதில் ஹீரோ – வில்லன் என நடித்த நட்சத்திர ஹீரோக்கள் நடித்த படங்களின் பட்டியல் இதுதான். நடிகர் கமல்ஹாசன் ஆளவந்தான் (2001) நடிகர் ரஜினிகாந்த் எந்திரன் (2010) நடிகர் அஜீத் குமார் வாலி (1999) நடிகர் விஜய் அழகிய தமிழ் மகன் (2007) நடிகர் சியான் விக்ரம் இருமுகன் (2016) நடிகர் சூர்யா 24 (2016) நடிகர் கார்த்தி காஷ்மோரா (2016) நடிகர் சிவாஜி கணேசன் கௌரவம் (1973) நடிகர் தனுஷ் நானே வருவேன் (2022) நடிகர் எம்ஜிஆர் குடியிருந்த கோயில் (1968) இந்த படங்களில் எல்லாம் ஹீரோவும் வில்லனும் ஒருவரே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்