- Advertisement -
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இளம் நடிகை அனிஷ்மா அனில் குமார். சிறை யூத் மொத ராத்திரி என அவரது வெற்றிப் பட லிஸ்ட் தொடர்கிறது. நடிகர் சிவகார்த்திகேயனை சமீபத்தில் அவர் நேரில் சந்தித்தார். மொத ராத்திரி படத்தின் இமாலய வெற்றிக்காக ஒட்டுமொத்த படக்குழுவையும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தி உள்ளார். கனவு காணும் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்று நடிகை அனுஷ்கா அனில் குமார் அந்த சந்திப்பை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்.





