- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அது நல்லா தெரியும், ஆனா தெரியாத மாதிரி நான் நடிச்சேன் - உண்மையை போட்டுடைத்த...

எனக்கு அது நல்லா தெரியும், ஆனா தெரியாத மாதிரி நான் நடிச்சேன் – உண்மையை போட்டுடைத்த அயோத்தி பட நடிகை!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கூறியதாவது, நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அயோத்தி படத்திற்காக இயக்குனர் ஆர் மந்திரமூர்த்தி என்னை தமிழ் தெரியாதவர் போல பேசி நடிக்க சொன்னார். இன்று நான் சரளமாக தமிழ் பேசுவதைக் கண்டு பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் அயோத்தி படத்தில் தமிழ் தெரியாதது போல் நடித்தேனே தவிர உண்மையில் அப்போதே எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும் என்று நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கூறியிருக்கிறார்.

சற்று முன்