- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? எனக்கு அது வேண்டுமா வேண்டாமா என மத்தவங்க...

அவங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? எனக்கு அது வேண்டுமா வேண்டாமா என மத்தவங்க தீர்மானிக்க கூடாது – நடிகை மியா ஜார்ஜ் ஆவேசம்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மியா ஜார்ஜ் கூறியதாவது, நான் நடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. மகப்பேறு விடுப்புக்கு பிறகு ஆசிரியைகள் பணிக்கு திரும்புவது போல நடிகைகளும் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் நடிக்க வரலாம். திருமணம் செய்து கொண்டால் நடிக்க மாட்டார்கள் என ஏன் நினைக்கிறார்கள்? நான் நடிக்க மாட்டேன் என்று எங்கும் சொல்லவில்லை. தொடர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை திரைத்துறையினருக்கு பதிய வைக்க விரும்புகிறேன் என்று நடிகை மியா ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்