- Advertisement -
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் கதைக்களம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. பேய் பயம் காரணமாக காவல் துறையே மைலாஞ்சி என்ற கிராமத்திற்குள் செல்ல தயங்குகிறது. அப்படிப்பட்ட அந்த திகில் நிறைந்த கிராமத்தில் அங்கே நடக்கும் உண்மைகளை கண்டறிய கிராமத்துக்குள் அதிரடியாக நுழைந்து விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக நயன்தாரா நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





