- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்களுக்கு சம்பாதிக்கிற திமிர் வந்துடுச்சு, குடும்பத்துல பிரச்னையே அதனால தான் - ஓபனாக பேசிய...

பெண்களுக்கு சம்பாதிக்கிற திமிர் வந்துடுச்சு, குடும்பத்துல பிரச்னையே அதனால தான் – ஓபனாக பேசிய நடிகை நிரோஷா!

- Advertisement -

சமீபத்தில் நடிகை நிரோஷா ஒரு நேர்காணலில் கூறியதாவது, என் கணவர் அடிக்கடி சொல்லுவார். ஒரு கணவர் என்பவர் கையில இருக்கிற மணல் மாதிரி. சரியற மாதிரி இருக்கேன்னு கைய அசைச்சா நம்மளை அறியாம சரிஞ்சிடும் என்பார். முன்பெல்லாம் பெண்கள் எல்லாம் வீட்ல இருந்தாங்க. ஆனா இப்போ சம்பாதிக்கிற திமிர் வந்துடுச்சு. அதனாலதான் வீட்டுக்குள்ள விவாதமே வருது. லவ் மேரேஜ் பண்றியோ அரேஞ்ச் மேரேஜ் பண்றியோ? அது முக்கியம் அல்ல. நாம எப்படி வாழறோம் என்பதுதான் அதுல ரொம்ப முக்கியம் என்று நடிகை நிரோஷா கூறியிருக்கிறார்.

சற்று முன்