- Advertisement -
நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஒரு வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, விஜய் தேவரகொண்டா மீது எனக்கு அளவு கடந்த காதல் இருக்கிறது. நான் அவரிடம் 1000 முறை கூட திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்பேன். 100 முறை என்பது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று கூறியிருக்கிறார். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என்னிடம் 100 தடவை ராஷ்மிகா கெஞ்சியதாக விஜய் தேவரகொண்டா ஒரு நேர்காணலில் கூறியதற்கு இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அதுகுறித்து விஜய் தேவரகொண்டாவின் மனைவி ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்து செய்த இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.





