- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் விஜயகாந்த் எல்லாம் இவர் சொன்னபடி ஆடியவர்கள்தான் - சொத்துகளை எல்லாம் தானம்...

ரஜினி கமல் விஜயகாந்த் எல்லாம் இவர் சொன்னபடி ஆடியவர்கள்தான் – சொத்துகளை எல்லாம் தானம் செய்த பிரபல பெண் நடன இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா. கடந்த 1980 90களில் நட்சத்திர நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் என பல முன்னணி ஹீரோக்களை நடனம் ஆட வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா. இவரது ஒரே மகன் விபத்தில் பலியானார். தனது ஒரே மகனின் இழப்பால் உடைந்து போன புலியூர் சரோஜா தன சொத்துக்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு தனது மகனின் நினைவாக பள்ளி ஒன்றைக் கட்டி குறைந்த கட்டணத்தில் ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார். இவரது கணவர் நடிகர் சீனிவாசனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் காலமானார். இவரும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சற்று முன்