- Advertisement -
Homeபொழுதுபோக்குதயங்காம பயப்படாம அதை எடுங்க, நல்ல முடிவுகளை காலம் தரும் - தனது ரசிகர்களுக்கு அட்வைஸ்...

தயங்காம பயப்படாம அதை எடுங்க, நல்ல முடிவுகளை காலம் தரும் – தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன நடிகை ருக்மணி வசந்த்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ருக்மணி வசந்த் கூறியதாவது, எந்த ஒரு விஷயத்திலும் சவால்களை சந்திப்பதில் ஒரு தனி திறன் இருக்கிறது. அதை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் மகிழ்ச்சி புரியும். எதையும் முடியாது என்று ஒதுக்குவதை விட ரிஸ்க் எடுத்து தோல்வி அடைவது மேல். முயற்சி இல்லாமல் வெற்றியை பெற முடியாது. எனவே வாழ்க்கையில் சில ரிஸ்க்குகளை எடுங்கள். நல்ல முடிவுகளை காலம் தரும் என்று ருக்மணி வசந்த் தனது ரசிகர்களுக்கு அறிவுரையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்