- Advertisement -
இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் வருகிற நவம்பர் மாதம் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த திருமண வரவேற்பு சென்னையில் 3 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்காக திருமண வரவேற்பு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வரவேற்பு பத்திரிகை அழைப்பிதழ் தயார் செய்ய 3 மாதங்கள் ஆனதாகவும் இதற்காக ஒரு அழைப்பிதழுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





