- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் படங்களுக்கு பெயர் வைக்கலையே? அங்கலாய்த்த இயக்குனர் தங்கர் பச்சான் - உங்க மகன் பேரே...

தமிழில் படங்களுக்கு பெயர் வைக்கலையே? அங்கலாய்த்த இயக்குனர் தங்கர் பச்சான் – உங்க மகன் பேரே தமிழில் இல்லையே என கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

சமீபத்தில் அப்பாகுட்டி பட விழாவில் பேசிய இயக்குனர் தங்கர் பச்சான், தமிழில் வெளியாகும் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை என்று ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், தமிழில் படங்களுக்கு பெயர் வைக்கவில்லை என்ற தங்கர்பச்சான் ஆதங்கம் வருத்தம் நியாயமானதுதான். ஆனால் அவர் தனது மகனுக்கு விஜித் பச்சான் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார் என்று விமர்சித்து கலாய்த்திருக்கிறார்.

சற்று முன்