- Advertisement -
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதி ரன்பீர் கபூர் – தீபிகா படுகோனே. இந்த நிலையில் இந்த தம்பதி தங்களது இரண்டாவது பெண் குழந்தைக்கு தேவி என பெயரிட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே துவா என்ற மூத்த மகள் உள்ள நிலையில் 2வது மகளுக்கு தேவி என பெயர் வைத்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை இந்த தம்பதி தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இனி எதிர்காலத்தில் அவரது அம்மா போலவே நடிகையாக மாறினால் தேவி படுகோனே பெயரும் பாலிவுட்டில் பிரபலமாகி விடும் என்று ரசிகர்கள் இப்போதே கூறி வாழ்த்தி வருகின்றனர்.





