- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடித்த சீன் படத்துக்கு அனுமதி தந்த முதல்வர் விஜய், ஜெயிலர் 2 படத்துக்கு அனுமதி...

சூர்யா நடித்த சீன் படத்துக்கு அனுமதி தந்த முதல்வர் விஜய், ஜெயிலர் 2 படத்துக்கு அனுமதி தராதது ஏன்? – நடிகர் ரஜினிகாந்த் மீதான காழ்ப்புணர்ச்சி தான் காரணமா? வெடித்தது சர்ச்சை!

- Advertisement -

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் நடிகர் சூர்யாவின் சீன் படம் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 படங்களுக்கு காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்திற்கு இந்த அனுமதியை தராமல் சூர்யா நடித்த படத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். ரஜினிக்கு மட்டும் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி தராமல் முதல்வர் விஜய் இப்படி பாரபட்சமாக நடந்து கொண்டது ஏன் என்று முதல்வருக்கு எதிராக சர்ச்சை வெடித்துள்ளது.

சற்று முன்