- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் பிறந்த நாளில் வெளியாக இருந்த சண்டியர் டீசர் வராதது ஏன்? இதுதான் நடந்ததா? -...

கமல் பிறந்த நாளில் வெளியாக இருந்த சண்டியர் டீசர் வராதது ஏன்? இதுதான் நடந்ததா? – பிரச்னையை கூர்மையாக கண்காணிக்கும் ஆண்டவர்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு நாளில் அவர் நடிக்கும் சண்டியர் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இசையமைப்பாளர் அனிருத்தின் திருமண வேலைகள் காரணமாக போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டது. மேலும் சண்டியர் பெயர் பிரச்சனை எந்த அளவுக்கு போகும் என்பதை பொறுத்திருந்து முடிவு செய்ய படக்குழுவும் காத்திருக்கிறார்கள். அதனால் படப்பிடிப்பின் போது டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சண்டியர் படம் சார்ந்த பிரச்னைகளை உன்னிப்பு கவனித்து அதற்கேற்ப கமல்ஹாசன் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சற்று முன்