- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் தேவயானி - ராஜகுமாரன் நட்சத்திர தம்பதி மகள் - படத்தின்...

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் தேவயானி – ராஜகுமாரன் நட்சத்திர தம்பதி மகள் – படத்தின் டைட்டில் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

இயக்குனர் ராஜகுமாரன் நடிகை தேவயானி நட்சத்திர தம்பதி மகள் பிரியங்கா ராஜகுமாரன் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கனவே ஒரு படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் அந்த படம் திரைக்கு வரும் முன்பே அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்கு பிளாக் நைட் பாய்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக அமல் அஜித் நடிக்கிறார். செம்பர் வி முருகேசன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். பிளாக் நைட் பாய்ஸ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

சற்று முன்