- Advertisement -
திமுக தலைவர் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, கோட் சூட் அணிவது பட்டு வேட்டி சட்டை அணிவதும் கான்வாயில் வந்து செல்வது மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்று என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் விஜய்? முதலமைச்சர் அலுவலகத்தையும் முதலமைச்சர் இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளை தவிர 6 மாத தவெக ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடக்கவில்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்து கூறியிருக்கிறார்.





