- Advertisement -
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாதக கட்சி கூட்டத்தில் பேசியதாவது, அரிசி பருப்பு எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது விமான பயணி செலவை குறைப்பது தான் அரசின் முக்கிய வேலையா? இந்த ஆட்சி யாருக்கானது? தினமும் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? அல்லது பல்லாயிரம் கோடி முதலீட்டில் விமான நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா? என்று கோபமாக கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார்.





