- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு தெரிந்தது அது மட்டும்தான், அங்கு அங்கிருந்துதான் வந்தேன் - இயக்குனர் அட்லி ஓபன்டாக்!

எனக்கு தெரிந்தது அது மட்டும்தான், அங்கு அங்கிருந்துதான் வந்தேன் – இயக்குனர் அட்லி ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அட்லி கூறியதாவது, ஜவான் திரைப்படத்தின் வசனங்கள் அனைத்தையும் தமிழில் தான் எழுதினேன். இந்தியில் பெரிய அளவில் ஹிட்டான வசனங்களும் தமிழில் எழுதியது தான். நான் தமிழில் இருந்து வந்தவன். என்னுடைய கதைகளையும் வசனங்களையும் தமிழில் தான் எழுதுவேன். என் தொடக்கமும் எனக்குத் தெரிந்த மொழியும் தமிழ்தான் என்று இயக்குனர் அட்லி கூறியிருக்கிறார்.

சற்று முன்