- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் எப்போ ஓகே சொன்னாலும் அவர் படத்தை டைரக்ட் பண்ண தயார் - ஜெயிலர் 2...

தலைவர் எப்போ ஓகே சொன்னாலும் அவர் படத்தை டைரக்ட் பண்ண தயார் – ஜெயிலர் 2 படம் பார்த்த பிரபல இயக்குனர் தந்த ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

இன்று சென்னையில் ஒரு தியேட்டரில் டோரதி படக்குழுவினருடன் ஜெயிலர் 2 படம் பார்த்து விட்டு வெளியே வந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, படம் செமையா இருக்கு. சூப்பரா இருக்கு. தலைவர் தலைவர் தான். தலைவர் பயங்கரமா பண்ணியிருக்கார். எல்லாமே நல்லா இருக்கு. தலைவர்தான் என்னோட எல்லா மோடிவேஷனும் அவர்தான். படம் பயங்கரமா இருக்கு. சூப்பரா இருக்கு. நான் அவருடன் படம் பண்ணுவது குறித்து அவர்தான் சொல்லணும். கதை சொல்லி அவர் ஓகே என்றால் ஓகே தான் என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்