- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், அது வீண் போகலே - மதுரையில் பேசிய...

அதை மாற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், அது வீண் போகலே – மதுரையில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

- Advertisement -

சமீபத்தில் மதுரையில் நடந்த டோரதி படத்தின் பாராட்டு விழாவில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது, பேட்ட ஜெயிலர் 2 படங்கள் போலவே டோரதி படத்தையும் மக்கள் கொண்டாடியது மட்டுமின்றி அவர்களின் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது. டோரதி படத்தின் கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமானது. அதை மாற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மக்களும் அதை கைதட்டி மகிழ்ச்சியோடு வரவேற்றனர் என்று கார்த்திக் சுப்புராஜ் மகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

சற்று முன்