- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி பங்கேற்று பேசினார். அப்போது லிங்குசாமி கூறியதாவது, பென் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மகாபாரதம் என்ற படத்தை இயக்க உள்ளேன். அபிமன்யு மற்றும் அர்ஜூனன் கதையை மையமாக வைத்து ஒரு வருடம் மெனக்கெட்டு ஸ்கிரிப்ட் எழுதி முடித்து விட்டேன். சரியான நடிகர்கள் அமைந்ததும் மற்றொரு படத்திற்கு பிறகு இந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குனர் லிங்குசாமி உறுதியாக கூறியிருக்கிறார்.





