- Advertisement -
திரைப்பட இயக்குனர் மோகன் ஜி திருப்பரங்குன்றம் தொடர்பான தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, முருகா எப்பவும் மக்களுக்கு சோதனையை கொடுத்துட்டு சந்தோஷத்தை கொடுப்பே. தீப விஷயத்திலேயும் மூணு நாள் அழ வெச்சிட்டு இன்னிக்கு சந்தோசமான தீர்ப்பை வாங்கி கொடுத்து இருக்கறியே? நன்றி முருகா. தமிழக மக்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் வந்து முருகனை தீப ஒளியாக தரிசனம் செய்யுங்க. நானும் வருகிறேன் என்று இயக்குனர் மோகன்ஜி கூறியிருக்கிறார்.





