- Advertisement -
Homeபொழுதுபோக்குதனி ஒருவன் 2ம் பாகம் எப்போது உருவாகும்? எப்போது அந்த படம் திரைக்கு வரும்? ரசிகர்களுக்கு...

தனி ஒருவன் 2ம் பாகம் எப்போது உருவாகும்? எப்போது அந்த படம் திரைக்கு வரும்? ரசிகர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பதில் தந்த டைரக்டர் மோகன்ராஜா!

- Advertisement -

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் ரவிமோகன் நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் தனி ஒருவன். இந்த படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வரும் 2027ம் ஆண்டு தனி ஒருவன் 2 படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. அதற்கான முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகள் துவங்கி நடந்து வருவதாக படத்தின் இயக்குனர் மோகன் ராஜா உறுதியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்