- Advertisement -
இயக்குனர் மிஷ்கின் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மதுரை விமான நிலையத்தில் பார்த்த அழகான சேலையை வாங்கி சட்டையாக தைத்து போட்டுக் கொண்டேன். இதுபோல 50க்கும் மேற்பட்ட சேலைகள் வைத்துள்ளேன். சேலையும் ஒரு துணி தான். எனக்கு அதை ஏற்றது போல சட்டை தைத்து அணிந்து கொள்வேன் என்று இயக்குனர் மிஷ்கின் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். சேலையில் சட்டை தைத்து போடும் மிஷ்கினின் செயலை பார்த்து ரசிகர்கள் அரண்டு போயுள்ளனர்.





