- Advertisement -
Homeபொழுதுபோக்குசார் சும்மா இருங்க சார் இந்த பார்ட் 2 பார்ட் 3 படங்கள் எல்லாம் வெறும்...

சார் சும்மா இருங்க சார் இந்த பார்ட் 2 பார்ட் 3 படங்கள் எல்லாம் வெறும் உடான்ஸ் கதை சார் – இயக்குனர் மிஷ்கின் போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

சமீபத்தில் சத்தியவான் சாவித்திரி படத்தின் பிரமோசன் பிரஸ்மீட் நடந்தது. இதில் சித்திரம் பேசுதடி அஞ்சாதே படங்கள் 2 பாகம் எப்போது வரும் என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, சார் சும்மா இருங்க சார். இந்த பார்ட் 2 பார்ட் 3 படங்கள் எல்லாமே வெறும் உடான்ஸ் கதை சார். லோகேஷ் கனகராஜ் நரேனை வைத்து அஞ்சாதே 2வது பாகம் எடுக்க சொல்லியிருந்தார். அதை வந்து நரேன் என்கிட்ட சொன்னான். டேய் என்னை போர்ஸ் பண்ணாதே, அதை எப்படி எடுப்பது என்று எனக்கு தெரியாது என்று சொல்லிட்டேன். 23 வருஷம் ஆகிவி்டடது. அதை எப்படி எடுப்பது என்று எனக்கு தெரியலே என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்