- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 3 மாதங்களில் நடந்த 2வது சம்பவம், தவெக அரசு பொறுப்புணர்வுடன் அணுகுமா? - இயக்குனர்...

கடந்த 3 மாதங்களில் நடந்த 2வது சம்பவம், தவெக அரசு பொறுப்புணர்வுடன் அணுகுமா? – இயக்குனர் பா ரஞ்சித் கேள்வி!

- Advertisement -

கோவையில் சாதி பிரச்னையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, உயர் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது பள்ளிகளிலும் சாதிய பாகுபாடு சம்பவங்கள் நிகழ்வது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த மூன்று மாதங்களில் பள்ளியில் நிகழ்ந்துள்ள இரண்டாவது சம்பவமாக காணும் போது இது தனித்த நிகழ்வல்ல. ஆபத்தான வெளிப்பாடு. இதுவரை ஆசிரியர் கைது செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. இந்த பிரச்னையை அரசு பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என்று இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருக்கிறார்.

சற்று முன்