- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்துல இயக்குனர் சேரனுக்கு உடன்பாடே இல்லை, திணிக்கப்பட்ட காட்சிகள் தான் அது - இயக்குனர்...

அந்த விஷயத்துல இயக்குனர் சேரனுக்கு உடன்பாடே இல்லை, திணிக்கப்பட்ட காட்சிகள் தான் அது – இயக்குனர் பார்த்திபன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, பாரதி கண்ணம்மா படத்தில் காமெடி காட்சி எதுவுமே முதலில் கிடையாது. சேரன் சொன்ன கதை அப்படிதான். கிளைமாக்ஸ் வரைக்கும் படம் ட்ரையா இருக்குது காமெடி வைக்கலாம் என்று சொன்னேன். புதுப்பட இயக்குனர் சேரனுக்கு அதில் உடன்பாடில்லை. அவர் விருப்பமே இல்லாம திணிக்கப்பட்டதுதான் நான் வடிவேலு நடித்த அந்த காமெடி காட்சிகள். ஆனால் வெற்றிக்கொடி கட்டு படம் எடுக்கும் போது சேரனே அப்படி ஒரு டிராக்கோடு தான் வந்தார் என்று பார்த்திபன் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்