- Advertisement -
Homeபொழுதுபோக்குரிஷிகாந்த் வேணாம் வேணாம்ன்னு சொன்னாலும் குடிக்க வெச்சிடுவார், நானும் அவரும் கிட்டத்தட்ட ஒரே ஆள்தான் -...

ரிஷிகாந்த் வேணாம் வேணாம்ன்னு சொன்னாலும் குடிக்க வெச்சிடுவார், நானும் அவரும் கிட்டத்தட்ட ஒரே ஆள்தான் – ஓபனாக பேசிய நடிகர் மணிகண்டன்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, நானும் ரிஷிகாந்தும் வேற வேற ஆள் கிடையாது. கிட்டத்தட்ட 2 பேருமே ஒரே ஆளுதான். எங்களுக்கு வெறும் இயலாமையும் கனவு மட்டுமே இருந்தது. அவருக்கு ஒரு ரூம் இருந்தது. பயங்கரமான ரூம் அது. அவர் ஒரு மோசமான பிளாக் காபி போடுவார். வேணாங்க வேணாங்க வற்புறுத்தி குடிங்க ஐயான்னு குடிக்க வெச்சிடுவார். என்னென்ன தயக்கங்கள், பயங்கள் என்னிடம் இருந்ததோ அது எல்லாம் ரிஷிகிட்ட இருந்தது. எவ்வளவோ பிரமாதமான கதைகள் அநியாயமா கிடக்கு. பண்ணாம இருக்கு. இப்படி ஒரு ஆக்டர் வந்துட்டால் அந்த கதைகள் எல்லாம் அரங்கேறும். ரிஷி அது எல்லாத்துக்கும் தகுதியானவர் என்று நடிகர் மணிகண்டன் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்