- Advertisement -
Homeபொழுதுபோக்குஓம் படத்தில் சாய் பல்லவி ஸ்ரீலீலா இருவரின் கேரக்டர்கள் வேற மாதிரி இருக்கும் - சஸ்பென்ஸ்...

ஓம் படத்தில் சாய் பல்லவி ஸ்ரீலீலா இருவரின் கேரக்டர்கள் வேற மாதிரி இருக்கும் – சஸ்பென்ஸ் வைத்து பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, ஓம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. முதல் பாகத்தில் கதை இந்த படத்திலேயே முழுமையாக முடிந்து விடும். இதை நாங்கள் இரு மொழி படமாக எடுக்கவில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி ரசிகர்களுமே இது தங்களுக்கான நேரடி படம் என்ற உணர்வை பெறுவார்கள். சாய்பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இருவரின் கதாபாத்திரங்களும் அவர்களின் வழக்கமான நடிப்பு பாணிக்கும் வசதியான எல்லைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்