- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டாலின் செயல்களை பார்த்து கலைஞரே ஆச்சரியப்பட்டு இருப்பார் - அரசியலில் இப்படி ஒரு பெருந்தன்மையா? ஸ்டாலினை...

ஸ்டாலின் செயல்களை பார்த்து கலைஞரே ஆச்சரியப்பட்டு இருப்பார் – அரசியலில் இப்படி ஒரு பெருந்தன்மையா? ஸ்டாலினை மனதார பாராட்டிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

- Advertisement -

ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, கலைஞர் இருந்திருந்தால் ஸ்டாலின் செயல்களை பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்பார். அம்மா உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டாம் என சொன்னார். இந்த மாதிரி ஒரு பெருந்தன்மை எல்லாம் இதுவரை நான் அரசியலில் பார்த்ததே இல்லை என்று பெருமிதமாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது எஸ்ஏ சந்திரசேகர் அவரது மகன் விஜய் முதல்வரான பிறகு சொன்னதா? அல்லது கடந்த முறை திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போது சொன்னதா என்ற ஒரு சந்தேகமாக கேள்வியை எழுப்பியுள்ளது.

சற்று முன்