- Advertisement -
சென்னையில் நடந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, மூக்குத்தி அம்மன் படத்தின் கதைக்கும் இந்த 2ம் பாகம் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது வேற படம் அது வேற படம். ஆனால் 2 படங்களுக்கும் 4 விஷயங்கள் ஒரே மாதிரி இருக்கும். அது படத்தின் டைட்டில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகை நயன்தாரா நடிகை ஊர்வசி இந்த 4 விஷயங்களும் 2 பாகங்களுக்கும் பொதுவானவை என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.





