- Advertisement -
நடிகர் சத்யராஜ் மகன் திவ்யா சத்யராஜ், திமுக ஐடி விங்க் துணை செயலாளராக உள்ளார். இந்நிலையில் திவ்யா சத்யராஜ் தனது பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, எங்கள் தலைவர் 5 நிமிடங்கள் பேசினாலே ஒரு லட்சம் வாக்குகள் விழும் என்று பில்டப் கொடுத்த தவெக 2 தொகுதிகளிலும் எவ்வளவு உருண்டும் 10 ஆயிரம் 20 ஆயிரம் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறது. இனியாவது அவர்கள் வானத்தில் இருந்து இறங்கி பூமிக்கு வருவார்கள் என்று நம்புவோம் என்று அந்த பதிவில் திவ்யா சத்யராஜ்
விஜய் கட்சியை கலாய்த்து இருக்கிறார்.





