- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் விஜய்க்கு இது ஒரு பாடம், யார் யாரோ பேச்சை கேட்டுட்டு இனி...

தமிழக முதல்வர் விஜய்க்கு இது ஒரு பாடம், யார் யாரோ பேச்சை கேட்டுட்டு இனி இப்படி நடக்காதீங்க – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அட்வைஸ்!

- Advertisement -

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது, திருப்பரங்குன்றம் வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு தமிழக முதல்வருக்கு இது ஒரு பாடம். முதல்வர் விஜய் யார் யாரோ பேச்சைக் கேட்டு நவம்பர் 24ம் தேதி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மதம் சார்ந்ததல்ல தமிழ் இனத்தின் முருக வழிபாட்டுடன் தொடர்பு உடையது என்று கோவையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்