- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க கைது பண்ணலே, நாங்க கைது பண்ண வெச்சோம் - தவெக எம்எல்ஏ கைது குறித்து...

நீங்க கைது பண்ணலே, நாங்க கைது பண்ண வெச்சோம் – தவெக எம்எல்ஏ கைது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

- Advertisement -

முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. நீங்கள் கைது பண்ணலே. நாங்கள் கைது பண்ண வெச்சோம். இந்த வழக்கில் அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர்கள், அவரை பொய் சொல்ல வைத்தவர்கள் என அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்