- Advertisement -
தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, கான்பிடண்ட்டா இருங்க. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசுனீங்களே? இந்த வசனம் எல்லாம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்லே குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா? என்று முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.





