- Advertisement -
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ரணபாலி படம் நேற்று முன்தினம் வெளியானது. 1800களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பஞ்சத்தை எதிர்த்து போராடும் ரணபாலியின் கதைக்களத்தில் இது உருவாகி உள்ளது. இதில் ரணபாலியாக விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார். ஜெயம்மா என்ற கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் படத்தின் நீளம் மற்றும் இசையும் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.





