- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட நாட்களுக்கு பிறகு காதல் நாயகனாக களம் இறங்கிய நடிகர் ஆர்யா - ஹலோ காதல்...

நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் நாயகனாக களம் இறங்கிய நடிகர் ஆர்யா – ஹலோ காதல் படம் ரிலீஸ் தேதி சொல்லிட்டாங்க!

- Advertisement -

மலையாள பட இயக்குனர் நிகில் முரளி இயக்கத்தில் வெளியான பிரணய விலாசம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து நிகில் முரளி இயக்கத்தில் உருவான ஹலோ காதல் என்ற படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஆர்யாவின் 40 வது படமாகும். இதில் நிகிலா விமல் வைஷ்ணவி சைதன்யா இரட்டை நாயகிகளாக நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஹலோ காதல் படம் வெளியாகிறது. இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஹலோ காதல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்யா நடித்துள்ள முழுநீள காதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்