- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாக்குட்டி படம் ரிலீசில் அதிரடி முடிவெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தீபாவளி ரிலீஸ் பின்...

அப்பாக்குட்டி படம் ரிலீசில் அதிரடி முடிவெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி, தீபாவளி ரிலீஸ் பின் வாங்கிய காரணம் என்ன?

- Advertisement -

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான அப்பாகுட்டி படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி அப்பாகுட்டி படம் தீபாவளி ரிலீஸ் இல்லை என்று உறுதியாகி உள்ளது. தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடித்த சீன் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 ஆகிய பெரிய படங்கள் வருவது உறுதியாகிவிட்டது. இதனால் போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அப்பாகுட்டி படத்தை வருகிற நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சற்று முன்