- Advertisement -
நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த் நடிப்பில் தர்மன் சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. விரைவில் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் சண்டியர் படமும் உருவாக உள்ளது. இந்த நிலையில் இந்த 3 படங்களையும் ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் பெரிய விலை பேசி மொத்தமாக வாங்கி விட்டதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





