- Advertisement -
சமீபத்தில் மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாள் விழா இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அவரது குடும்பத்தினர் அழைப்பின் பேரில் இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்று தேவாவின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து திரை உலக நண்பர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் முன்னிலையில் தேவா நினைவு இசைநிகழ்ச்சி என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.





