- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் கடந்த 15ம் தேதி வெளியானது. முதல் நாளில் இந்த படம் உலகளவில் 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியானது. தற்போது 2 நாட்களில் உலக அளவில் ரூ. 209.10 கோடி வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ. 112.10 கோடி வெளிநாடுகளில் 97 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.





