- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ. 317.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ரூ. 169.65 கோடி ரூபாய், வெளிநாடுகளில் 147.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 3 நாட்களில் 3 சதம் அடித்துள்ள சூப்பர் ஸ்டார் இன்னும் பல சதங்களை தொடுவார் என்று பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கூறுகிறது. உலகம் முழுவதும் ஜெயிலர் 2 ஹைப் எகிறி வருவதால் எப்படியும் ஜெயிலர் படம் வசூல் ரூ. 630 கோடியை 2ம் பாகம் நிச்சயம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





