- Advertisement -
நடிகர் விஜய் நடித்த படங்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வரவேற்பு முன்பு இருந்தது. கேரளாவில் முதல் நாள் 12 கோடி ரூபாய் வசூல் என்ற நிலையில் இருந்தது. முதல் நாளில் அதிக ஓப்பனிங் வசூல் செய்த தமிழ் படமாக லியோ நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தது. இப்போது ஜெயிலர் 2 படம் முதல் நாளில் கேரளாவில் 12.50 கோடி ரூபாய் ஓப்பனிங் வசூல் செய்து விஜய் நடித்த லியோ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.





