- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்களுக்கு ஒன்று என்றால் துடித்து போவார் அண்ணன், மேசைக்கடியில் ஒளிந்துக்கொண்டிருந்த அவரை புகை போட்டு வெளியே...

பெண்களுக்கு ஒன்று என்றால் துடித்து போவார் அண்ணன், மேசைக்கடியில் ஒளிந்துக்கொண்டிருந்த அவரை புகை போட்டு வெளியே இழுத்து வந்தது அதிமுக தான் – ஜேம்ஸ் வசந்தன் கிண்டல்!

- Advertisement -

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, இந்தத் தவெக (இதன் விரிவாக்கம் என்னவென்று எல்லாரும் உணர்ந்துவிட்டபடியால் இப்படி எழுதுவதே போதும்) எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முழுப்பாராட்டையும் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் நீதிமன்றத்துக்குப் போகவில்லையெனில் பெண்களுக்கு ஒன்று என்றால் துடித்துப்போகும் அண்ணண் இன்னமும் சினத்துடன் மேசைக்கடியில்தான் ஒளிந்துகொண்டிருந்திருப்பார். அவரை புகைபோட்டு வெளியே இழுத்துவந்து செயல்பட வைத்தது அதிமுகவின் முன்னெடுப்பும், ஒரு நிஜமான நீதியரசருந்தான் என்று கிண்டலாக கூறியிருக்கிறார்.

சற்று முன்