- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அஜீத் ரசிகர்கள் இப்போது ரஜினியை கொண்டாட துவங்கி விட்டனர் - ஜெயிலர் 2 படம்...

விஜய் அஜீத் ரசிகர்கள் இப்போது ரஜினியை கொண்டாட துவங்கி விட்டனர் – ஜெயிலர் 2 படம் குறித்து ஓபனாக பேசிய பிரபலம்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியதாவது, ஜெயிலர் 2 படம் குறித்து ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட இதுவரை வரவில்லை. அஜீத்குமார் விஜய் ரசிகர்கள் என அனைவரும் படத்தை கொண்டாடுகின்றனர். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து இரண்டரை மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே ரஜினியின் நோக்கம் என்று ரங்கராஜ் பாண்டே பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒருவர் அரசியல் ஒருவர் கார் ரேஸ் என்று பிஸியாகி விட்டதால் ரஜினியின் பக்கம் விஜய் அஜீத் ரசிகர்களிடன் கவனம் திரும்பி விட்டது என்று ரங்கராஜ் பாண்டே மறைமுகமாக சுட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்