- Advertisement -
Homeபொழுதுபோக்குஉடலுக்கு மனதுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள், கண்டிப்பாக நான் அதை செய்ய மாட்டேன் - உறுதிமொழி...

உடலுக்கு மனதுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள், கண்டிப்பாக நான் அதை செய்ய மாட்டேன் – உறுதிமொழி அளித்த நடிகர் ரவிமோகன்!

- Advertisement -

திரைப்பட நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் பலரும் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமினறி வணிக ரீதியான நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தும் பல கோடிகள் சம்பாதித்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரவிமோகன் கூறுகையில், உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருளையும் நான் விளம்பரம் செய்ய மாட்டேன். பிராண்டுகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பேன் என்று நடிகர் ரவி மோகன் உறுதியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்