- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் தனுஷ் படங்களை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நட்சத்திர...

ரஜினிகாந்த் தனுஷ் படங்களை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் படத்திலும் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நட்சத்திர நடிகர் – டேர்டெவில் இப்பவே அதிருதே!

- Advertisement -

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 நாட்களுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாரின் டேர்டெவில் படத்தின் பூஜை நடந்தது. இதில் படத்தின் நாயகன் அஜீத் பங்கேற்காத நிலையில் பிரபல இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு பவர்ஃபுல் ரோலில் எக்ஸ்டென்ஷன் கேமியோ செய்ய இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் பிரபு பார்த்திபன் மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்